இழுத்து போர்த்தினா எவன் பார்ப்பான்? காட்டாமல் கடுப்பேத்தும் கவர்ச்சி நடிகை!

poonam bajwa
கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து கன்னி பசங்களை கடுப்பேத்திய பூனம் பாஜ்வா!

poonam 1
பப்ளி அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் ஹோம்லி நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

poonam 2
ஒரு சில ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தாலும் ஏனோ அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் மனம் தளராமல் இந்த வயதான காலத்திலும் வாய்ப்புக்கு அல்லல் பட்டு வருகிறார்.

poonam 3
இதையும் படியுங்கள்: புடவை கட்டி எல்லாத்தையும் மறைத்தாலும் எட்டிப் பார்க்கும் கொள்ளையழகு! திவ்யபாரதி

poonam 4
அதற்காக எந்த எல்லைக்கும் சென்ற பூனம் பாஜ்வா கவர்ச்சி நடிகையாக உருமாறிவிட்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கருப்பு லாங் கவுனில் கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து கன்னி பசங்களை கவர்ந்திழுத்துள்ளார்.