புருஷன் பேச்சை கேட்காத பொண்டாட்டி!.. தனியா போனது தப்பா போச்சேன்னு வருந்தும் பிரபல நடிகர்!..

by Saranya M |   ( Updated:2023-08-11 21:15:36  )
புருஷன் பேச்சை கேட்காத பொண்டாட்டி!.. தனியா போனது தப்பா போச்சேன்னு வருந்தும் பிரபல நடிகர்!..
X

பிரபல நடிகர் தனது சொந்த பந்தத்தை எல்லாம் விட்டுவிட்டு மனைவி சொல்லே மந்திரம் என கிளம்பி மாமியார் வீட்டுப் பக்கம் போனதுக்கு சமீப காலமாக ரொம்பவே ஃபீல் பண்ணி வருந்தி வருகிறாராம்.

குழந்தைகளுக்காக எல்லாம் குழந்தைகளுக்காக என கோல் போட்டு தலையணை மந்திரத்தால் கணவரை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்துக் கொண்ட நடிகரின் மனைவி சமீப காலமாக எடுக்கும் முடிவுகள் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் ரொம்பவே பாதிக்க வைத்துள்ளதாக பேச்சுக்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ஆத்துல குளிக்கும் அமலாபால்!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!….

மீண்டும் அந்த முன்னணி நடிகருடன்:

ஏற்கனவே அந்த முன்னணி நடிகருடன் நடிகை நடித்த முந்தைய படங்கள் எல்லாமே குழந்தைகளுக்கு கூட போட்டுக் காட்ட முடியாத சூழலில் இருக்கும் நிலையில், மீண்டும் அந்த நடிகருடன் தனது மனைவி சேர்ந்து நடித்தால் மானமே போயிடுமே என நடிகர் எடுத்துச் சொல்ல வந்தாலும், நடிகை கொஞ்சம் கூட செவிமடுத்துக் கேட்பதாக இல்லையாம்.

சாதாரண நடிகர்களுடன் கதைக்கு முக்கியத்துவமான படங்களில் நடிக்கிறேன் என நைஸாக கணவரிடம் ஆரம்பத்தில் பர்மிஷன் வாங்கிக் கொண்டு நடிக்க வந்த நடிகை சமீப காலமாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தால் தான் தனது மார்க்கெட் மீண்டும் திரும்ப வரும் என்றும் தனது சுயத்தை இனிமேலும் கணவருக்காக விட்டுக் கொடுக்க முடியாது என உறுதியாக உள்ளாராம்.

இதையும் படிங்க:10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..

கணவர் பேச்சை கேட்காத மனைவி:

அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக மனைவி விரித்த வலையில் ஒட்டுமொத்தமாக மாட்டிக் கொண்ட கணவர் நடிகர் இப்போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வருவதாக கோடம்பாக்கம் முழுக்க பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

முன்னணி நடிகர் படத்தில் நடிக்க நடிகைக்கு பெரிய தொகை பேசப்பட்டு இருப்பது தான் கணவரின் பேச்சையும் மீறி நடிகை அந்த நடிகருடன் மீண்டும் நடிக்க சம்மதித்ததுக்கு காரணமாம். கணவர் ஏதாவது சொன்னால், நீங்க மட்டும் இன்னொரு பெண்ணுடன் நடிக்கிறீங்களே நான் என்னைக்காவது தப்பா பேசியிருப்பேனா, மத்தவங்க பேசுறதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டால், சினிமா நடிகர்கள் வாழவே முடியாது என லாஜிக்காக பேசி கணவரை சுத்தமா ஆஃப் செய்து விட்டார் மனைவி நடிகை என்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி…

Next Story