அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு!.. அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே அந்த மேட்டர் தானாம்!..

Published on: September 24, 2023
---Advertisement---

கோலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே தாராள அட்ஜெஸ்ட்மென்ட் தான் என்கின்றனர்.

மச்சக்கார நடிகையான அந்த மல்கோவா மாம்பழ நடிகை அரபிக் குதிரை போல இருப்பதை பார்த்து சீனியர் நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை நடிகையுடன் சவாரி செய்தே தீர வேண்டும் என அடுத்தடுத்து தங்கள் படங்களில் நடிகையை தாறுமாறாக ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தனராம்.

இதையும் படிங்க: ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..

கான்ட்ராக்டிலே படத்தில் தம்மாத்துண்டு டிரெஸ் போட்டுத் தான் நடிக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள், ஒட்டி உரசும் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்தால் தான் நடிக்க சான்ஸ் என சொல்லப்பட்டு இருந்த நிலையில், மறைமுக கான்ட்ராக்ட்டாக அட்ஜெஸ்ட்மென்ட் விஷயத்துக்கும் நடிகையை கட்டாயப்படுத்த அனைத்துக்கும் ஓகே சொல்லி குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயினாக மாறிவிட்டார் அந்த நடிகை.

ஆனால், திடீரென அவரது உடம்பில் ஏற்பட்ட நோய் காரணமாகத்தான் நடிகை அப்படியே சினிமாவை விட்டே ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அவர பாக்குறதே கஷ்டம்! பாத்துட்டா? டான்ஸ் கத்துக்க வந்த அஜித்தை பற்றி கலா மாஸ்டர் கூறிய சூப்பரான தகவல்

அப்படி அவருக்கு உடலில் மட்டும் பாதிப்பு இல்லை என்றால், அந்த நடிகை போன ஸ்பீடுக்கு மற்ற எந்த நடிகைகளுக்கும் லீடு ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பே கிடைத்திருக்காது என்கின்றனர்.

நன்றாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் திடீரென கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாக காரணமே பலருடன் தகாத உறவு கொள்வது தான் என்கிற திடுக்கிடும் தகவல்களையும் சினிமா வட்டாரத்தில் பலரும் கண்ட மேனிக்கு பேசி பயமுறுத்தி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.