வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இருந்து கேரளாவுக்கு மாற்றப்பட்டது யாருக்கு நல்லது இல்லையோ பிரபுதேவாவுக்கு நல்ல விஷயமாக மாறியுள்ளது.
கோலிவுட்டில் நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கான் படங்களையும் இயக்கி வந்தார். ஆனால் அவர் இயக்கும் படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதால் மீண்டும் நடிகராக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: தலையில காரக் குழம்பு கொட்டிடுச்சா!.. ஷிவானி நாராயணனின் புது லுக்கை பார்த்து.. பகீரான ஃபேன்ஸ்!..
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய், பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா, திரிஷா மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கையில் துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு விஜயின் டீமில் அவர் இருக்கும் புகைப்படம் போஸ்டராக வெளியானது.
கேரளாவில் தற்போது கோர்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கே சென்ற பிரபுதேவா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில், அனுஷ்கா நடித்து வரும் மலையாள திரைப்படமான கத்தனார் நடிக்கும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கு அமைந்துள்ளது. அதன் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..
கோர்ட் படத்தின் லொகேஷன் மாற்றப்பட்ட நிலையில், அதுவும் பிரபுதேவாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என படக்குழுவினரே பேசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…