வளஞ்சி நெளிஞ்சி போகுது உடம்பு!.. வயசு பசங்க மனச கெடுக்கும் பிரக்யா...

by சிவா |   ( Updated:2023-09-05 09:47:45  )
pragya nagra
X

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் டெல்லியில் முடித்தார்.

pragya

பிரக்யாவின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரவே பிரக்யாவுக்கும் தமிழ்நாடு பழக்கமாகி போனது. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டானது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

pragya

எனவே, சின்னத்திரை பக்கம் சென்று அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். மேலும் யுடியூப்பில் வெளியான லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் திறமை காட்டினார். ஆனால், சினிமாவில் இவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை.

இதையும் படிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..

pragya

பல வருட போராட்டங்களுக்கு பின் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் என்.4 என்கிற படத்தில் நடித்துள்ள பிரக்யா, இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

pragya

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில், டைட்டான உடையில் அழகை காட்டி பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.

pragya

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென ஜொள்ளுவிட்டு அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..

pragya

Next Story