ப்ப்பா என்னா உடம்புடா!.. பாக்க பாக்க மூடு மாறுது!.. விதவிதமா காட்டி வெறியேத்து பிரக்யா...
ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் படிப்பை முடித்தவர். பிரக்யாவும் பலரை போல டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.
இவரின் டப்ஷ்மாஷ் வீடியோக்கள் நெட்டிசன்களிடம் பிரபலமாகி இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. சில விளம்பர படங்களிலும் நடித்தார்.
லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் தொடரிலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா!.. மல்லாக்க படுத்து மனச கெடுக்கும் இந்துஜா!…
நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்த வரலாறு முக்கியம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இது எல்லாவற்றையும் விட பளிங்கு தேகத்தை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் பிரக்யா அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், வாளிப்பான உடம்பை காட்டி பிரக்யா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை வெறியேத்தியுள்ளது.