என்னா சைனிங்கா இருக்கு உடம்பு!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் பிரக்யா...
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்யா. இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.
அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சில விளம்பர படங்களில் நடித்தார். பல அழகிப்போட்டிகளிலும் பிரக்யா கலந்து கொண்டார். அவரின் அப்பாவுக்கு சென்னைக்கு பணி மாறுதல் கிடைக்க அடிக்கடி பிரக்யா சென்னை வந்தார்.
டிக்டாக் ஆப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். விளம்பர மாடலாக மாறிய பிரக்யா சில குறும்படங்களிலும் நடித்தார். விஜய் டிவியில் அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார்.
இதையும் படிங்க: என்னது ஒரே டேக்கில் எடுத்ததா? கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நடித்த கமல் – என்ன படம் தெரியுமா?
மேலும், யுடியூப்பில் வெளியான லாக்டவுன் காதல் எனும் வெப் தொடரிலும் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். அதன்பின் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஜீவாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வரலாறு முக்கியம் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் லோகேஷ் குமார் என்பவரின் இயக்கத்தில் N4 என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
திரைப்பட உலகில் எப்படியாவது நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அழகான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!. நாட்டுக்கட்ட தரமா இருக்கு!.. முழுசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா!…
அந்த வகையில், சுடிதார் அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து பிரக்யா வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.