More
Categories: Entertainment News

இனிமே அங்கயும் ஒரு பட்டன் வைக்கணும்!…திறந்து காட்டி விருந்து வைத்த பிரக்யா…..

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.. டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

Advertising
Advertising

100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார்.

இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 5 லட்சத்து 86 ஆயிரம் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காண்பித்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts