எல்லை மீறி போகுது அழகு!.. எல்லா ஆங்கிளும் தூள் கிளப்பும் பிரக்யா நாக்ரா...

by சிவா |   ( Updated:2023-09-12 09:30:54  )
pragya nagra
X

ஹரியானாவில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அவரின் அப்பா ராணுவ அதிகாரியாக இருந்தவர். அதனால், வேலை நிமித்தமாக அடிக்கடி சென்னை வந்ததால் பிரக்யாவுக்கு சென்னை மிகவும் பரிச்சயம்.

pragya

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார். பின் அதுவே பழகிப்போனது. என்.சி.சி. வகுப்பில் இருந்த அவருக்கு இராணுவத்தில் சேரவும் வாய்ப்பு வந்தது. ஆனால், சினிமாதான் தனது குறிக்கோள் என முடிவு செய்தார்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா நீ காலி!.. தாரளமா காட்டி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்!…

pragya

லாக் டவுன் காதல் எனும் வெப் சிரீயஸிலும், அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். சினிமாவில் அவருக்கு சுலபமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சில வருட போராட்டங்களுக்கு பின் ஜீவா ஹீரோவாக நடித்த ‘வரலாறு முக்கியம்’ படத்தில் மலையாளி பெண்ணாக நடித்திருந்தார்.

pragya

ஒருபக்கம் சைனிங் உடம்பை விதவிதமான கவர்ச்சி உடைகளில் காண்பித்து தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவதோடு அதன்மூலம் வாய்ப்பும் தேடி வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

pragya

Next Story