அந்த இடத்தை பார்த்தா ஹார்ட் பீட் எகிறுது!... வாலிப பசங்க மனச கெடுக்கும் பிரக்யா...
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டெல்லியில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறைக்கு சென்றார். சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே இவரின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஜீவா ஹீரோவாக நடித்த வரலாறு முக்கியம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: கவுண்டமணியா வேண்டவே வேண்டாம்..! இவரை போடுங்க அடம்பிடித்த பிரபல நடிகர்கள்..!
ஆனால், அந்த படம் வெற்றியை பெறவில்லை. அதன்பின் N4 என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
லாக்டவுன் காதல் என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார். இது நேரிடையாக யுடியூப்பில் வெளியானது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..
சினிமாவிலும், மாடலிங் துறையிலும் பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்படும் பிரக்யா விதவிதமான கவர்ச்சி உடைகளில் பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் புடவை மற்றும் டைட்டான ஜாக்கெட் அணிந்து பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.