Categories: latest news

தொட்டால் பூ மலருமா?.. தொடப்பக்கட்டை தான் பறக்கும்.. என்ன இழவுடா இது.. வடக்குப்பட்டி ராமசாமி முடியல!

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து இயக்கிய டிக்கிலோனா திரைப்படத்தில் ஹீரோயினின் பாய் பெஸ்டியாக விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி நடித்திருப்பார். மீண்டும் கார்த்திக் யோகி சந்தனத்தை வைத்து இயக்கியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் இட் இஸ் பிரசாந்துக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அட்லீ கனவு அவ்ளோ தானா?.. விஜய், ஷாருக்கான் படத்துக்கு மூடு விழா போட்ட விஜய்.. எல்சியூவுக்கும் ஆப்பு?

ஆனால் இந்த படத்தில் அவரது தோற்றமே வித்தியாசமாக உள்ளது. அரைட் டவுசர் அணிந்து கொண்டு, தலைமுடியை கன்னா பின்னாவென வெட்டிக்கொண்டு பார்த்தவுடனே சிரிக்க வைத்துவிடும் பஃபூன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கின்றனர். மேலும் அவருக்கான ஒரு தனி ஜோடியையும், தனி ரொமான்ஸ் ட்ரக்கை வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் அந்த லவ் டிராக் உருவாக்கும் காட்சியை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டு ரசிகர்களை கொடுமைப்படுத்தி வருகிறார். படகோட்டி படத்தில் எம்ஜிஆர் பாடும் தொட்டால் பூ மலரும் பாடலுக்கு இந்த இருவரும் செய்யும் அட்ராசிட்டியும், அந்த இளம் நடிகையின் கன்னத்தை கிள்ளுங்க பிரசாந்த் என பின்னாடி இருந்து உதவி இயக்குநர் குரல் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவிடா இது என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாராவை ஓவர்டேக் பண்ண பிளான் போட்ட திரிஷா!. இப்படி எல்லாம் வீணாப்போச்சே!..

இதை கார்த்திக் பார்த்தார் என்றால் செருப்பாலே அடி விழும் என பிரசாந்த் ரங்கசாமியும் அந்த இளம் நடிகையும் செல்ஃப் ட்ரோல் வேற பண்ணும் காட்சிகளை பார்த்து நெட்டிசன்கள் காண்டாகி விட்டனர். சினிமா விமர்சகராக இருந்து வந்த பிரசாந்த் அப்படியே தன்னை ஒவ்வொரு படத்திலும் காமெடி நடிகராக மாற்றி வருகிறாரே என்றும் பாராட்டுக்களும் குவிகின்றன.

 

Saranya M

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

53 minutes ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

11 hours ago