Categories: latest news

முட்டிக்கிச்சு!.. பிரசாந்த் நடித்த அந்த படத்துல அஜித் நடிக்க வேண்டியதா?.. பிரபல இயக்குனர் பேட்டி!..

அஜித் குமாரை வைத்து தான் பண்ண வேண்டிய படத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பிரசாந்தை வைத்து அந்தப் படத்தை இயக்கிய தாக இயக்குனர் பிரவீன் காந்தி தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.

பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பிரவீன் காந்தி. அந்த இரு படங்களும் பிரசாந்துக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின.

இதையும் படிங்க: மேல ஒண்ணும் போடல!.. மனைவியுடன் ஜாலி பண்ணும் வேட்டையன் பட நடிகர்!.. செம ரொமான்ஸ்!..

விஜய் அஜித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரசாந்த் முன்னணி நடிகராக மாறினார். நாகார்ஜுனா வைத்து 1997 ஆம் ஆண்டு ரட்சகன் படம் எடுத்து இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரவீன் காந்தி.

1999 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் சிம்ரனை வைத்து அவர் இயக்கிய ஜோடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் திரிஷா சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்

அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் பிரசாந்த் உடனிருந்து பிரவீன் காந்தி பண்ண படம் தான் ஸ்டார். ஆனால் அந்த படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க வேண்டியது என்றும் அபூர்வன் என்கிற டைட்டிலில் அந்தப் படத்தை உருவாக்க ஆரம்பித்தேன். சுமார் ஆறு மாதங்கள் அதற்காக அஜித்துடன் டிராவல் செய்தேன் என தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தின் திருமணத்தை முன்னிட்டு சுமார் 20 படங்களின் வாழ்த்து போஸ்டர்கள் பேப்பர்களில் வெளியானது. அப்போது நானும் அபூர்வன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் ஷூட்டிங் செல்வதற்கு முன்னதாக சின்ன பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அஜித்தை வைத்து படம் பண்ண முடியாமல் போய் விட்டது எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அடிக்கடி மெமோ வாங்கும் சுவாரஸ்யங்கள்…

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago