பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு பாடலில் பிரபுதேவா மற்றும் பிரசாந்தை தாண்டி சிறப்பாக நடனமாடியுள்ளார் என பாராட்டியுள்ளார்.
தனியா ஓடி ஜெயிக்கிறது பெரிய விஷயம் இல்லை. மூணு குதிரை அதுவும் சரியான குதிரைகள் ஓடும்போது அதில் தனியாக தெரிவதுதான் சிறப்பு. பிரபுதேவா ஆடும்போது அவரையும் தாண்டி விஜய் தனது நடனத் திறமையால் ரசிகர்களை அவரைப் போக்கஸ் பண்ணும் அளவுக்கு டான்ஸ் ஆடி இருப்பது பெரிய விஷயம்.
இதையும் படிங்க: என்ன அமல் டேவிஸ்!.. சச்சின் இல்லாத நேரம் பார்த்து ரீனுவுக்கு ரூட் விடுறியா.. காண்டான ஃபேன்ஸ்!..
பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இருவருமே சிறந்த டான்ஸர்கள் தான் அவர்களுடன் இணைந்து நடனமாடி தன்னுடைய பலத்தை காட்டியிருக்கிறார் விஜய் என பிரசாந்தை வைத்து 2 படங்களை இயக்கிய பிரவீன் காந்தியே பேசியுள்ளார்.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா என மூன்று முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், கோட் திரைப்படம் கண்டிப்பாக 500 கோடி ரூபாய் வசூலை அசால்டாக தாண்டும் என்றும் பிரவீன் காந்தி ஏய் தனது பேட்டியில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வெறித்தனமான வசூல் வேட்டை!.. 2 நாளில் லால் சலாம் லைஃப் டைம் காலி!.. கில்லி பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ!
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் நடித்த வரும் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் இந்த முறை சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கில்லி படத்தின் ரீ ரிலீஸ் படமே முதல் 2 நாட்களில் 18 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு வெளியான லியோ முதல் நாளிலேயே 148 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதையும் படிங்க: கில்லி படத்துல திரிஷா இல்லை நான்தான் நடிக்க வேண்டியது!.. தேவையில்லா சகவாசத்தால் மிஸ் பண்ணிட்டேன்!..
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…