அப்படியே கன்ணுல ஒத்திக்கலாம்!.. மாடர்ன் லுக்கில் மனச திருடும் பிரியா பவானி சங்கர்..

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். டிவியில் செய்தி வாசிக்கும் போதே அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது.

priya bhavani
ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை மறுத்து வந்தார். ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். அப்படியே சினிமாவிலும் நுழைந்தார்.
மேயாத மான் திரைப்படத்தில்தான் முதலில் நடித்தார். ஆனால், டீசண்ட்டான உடைகள் அணிந்து மட்டுமே நடிப்பேன், டீசண்ட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே, அதுபோன்ற வேடங்கள் மட்டும அவரை தேடி வருகிறது.
பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
நேற்று காதலர் தினம் என்பதால் சிவப்பு நிற அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

priya