Connect with us
priya prakash

Entertainment News

ப்ப்ப்பா!..பாத்துமா பட்டன் பிச்சிக்க போகுது!…திறந்து காட்டி உறைய வைத்த பிரியா வாரியர்….

கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர்.

prakash varrier

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார்.ஒரு பாலிவுட் படத்தில் கூட நடித்துள்ளார்.

priya

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

priya

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top