Categories: Entertainment News

உள்ள ஒன்னும் போடலயா செல்லம்!..திறந்துவிட்டு திணறடிக்கும் பிரியங்கா சோப்ரா….

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. ஒருகட்டத்தில் பாலிவுட்டை விட்டுவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றார். அங்கு தொலைக்காட்சி சீரியஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்தார்.

அப்போது, நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனஸுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. எனவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாகவே வலம் வருகின்றனர்.. பல பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க: புடவையிலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்க!…இளசுகளை தவிக்கவிட்ட அமலாபால்..

அந்த விழாக்களில் பிரியங்கா சோப்ரா அணிந்து வரும் ஆடைதான் எப்போதும் ஹைலட். ஏனெனில் உள்ளாடை ஏதுமின்றி முன்னழகில் முக்கால்வாசி காட்டி அதிர வைப்பார்.

இந்நிலையில்,பிரியங்கா சோப்ரா படுகவர்சியான உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பத்து நாளானாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம்!…தாவணி பாவாடையில் தவிக்கவிடும் அஞ்சனா….

Published by
சிவா