More
Categories: Cinema News latest news

ஒரு படத்தை காலி பண்ணிட்டு!.. இப்படி ஜாலியா இருக்க உன்னால மட்டும் தான் முடியும்.. ரசிகர்கள் கலாய்!

பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக் டாக் படத்தின் எந்தவொரு புரமோஷனுக்கும் செல்லாத பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு சேலையில் செம சூப்பராக வந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

டிக் டாக் படத்தில் பிட்டு நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் விதமாக படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்திருந்தார் பிரியங்கா மோகன். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆன நிலையில், அந்த படமே வராது என நிம்மதியாக இருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த பிரியங்கா மோகன் தெலுங்கில் பவன் கல்யாணின் ஓஜி படத்திலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படத்துடன் அவரது ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ள கேப்டன் மில்லர் போட்டியாக வெளியாகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது நேரு ஸ்டேடியத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலை அணிந்துக் கொண்டு ஒன்றுமே தெரியாத பாப்பா போல பிரியங்கா மோகன் வந்துள்ள நிலையில், ஒரு படத்தையே காலி செய்து விட்டு எப்படி பவ்யமாக போஸ் கொடுக்கிறார் பாருங்க என டிக் டாக் படத்தின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts