More
Categories: Entertainment News

இப்பதான் தெரியுது சூர்யா ஏன் விழந்தார்னு!…கையில்லாத ஜாக்கெட்டில் சூடேத்திய நடிகை….

தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் பிரியா மோகன், நானிக்கு ஜோடியாக அவர் நடித்த கேங் லீடர் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை பிரபலமாக்கியது.

அடடே அழகாக இருக்கிறாரே என கருதிய இயக்குனர் நெல்சன் அவரை தனது டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். படமோ சூப்பர் ஹிட். அதோடு, பிரியங்காவின் அழகும், நடிப்பும் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.

Advertising
Advertising

டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. சூர்யா ரெக்கமண்ட் செய்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எனவேதான், தற்போது சூர்யாவை ஆஹா ஓஹோ என புகழந்து வருகிறார் பிரியங்கா.

எதற்கும் துணிந்தவன் படமும் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: காத்துல பறக்குது மானம்!…மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை தமன்னா…..

பிரியங்காவும் மற்ற நடிகைகளை போல், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். திடீரென கவர்ச்சி காட்டியும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு நிற புடவை மற்றும் கை இல்லாத ஜாக்கெட்டை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts