கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் பிரியங்கா மோகன்!...

by சிவா |   ( Updated:2023-08-13 10:48:15  )
priyanka mohan
X

priyanka mohan

தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் பிரியங்கா மோகன். முதலில் இவர் அறிமுகமானது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் நானி நடித்த கேங்லீடர் என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார்.

priyanka

தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி!.. அந்த இடத்த ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..

priyanka

காமெடி கலந்த இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார். சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான கதாநாயகியாகவும் இருந்தார்.

priyanka

அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார்.

priyanka

இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கவர்ச்சி காட்டாமல் டீசண்டான வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: எதாவது போட்டு மூடும்மா கிறுகிறுன்னு வருது!.. உள்ளாடையுடன் உறைய வைத்த பூனம் பாஜ்வா!…

priyanka

அதேநேரம், அழகழகான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

priyanka

பிரியங்கா மோகனின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka

Next Story