Connect with us
priyanka

Entertainment News

அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!. பிரியங்கா மோகனின் அழகில் குவியுது லைக்ஸ்!…

Priyanka mohan: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் இவர். அதனால், கன்னட மொழி தெரியும் என்பதால் இவர் அறிமுகமானது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

priyanka

நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஸ்ரீகாரம் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார். அப்போதுதான் நெல்சன் தான் இயக்கிய டாக்டர் படத்திற்கு கதாநாயகியை தேடி வந்தார். பிரியங்கா மோகன் கண்ணில் படவே அவரை அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

priyanka

இந்த படத்தில் நடிக்கும்போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் பிரியங்கா மோகன் ரசிகர்களிடம் பிரபலமானார். டாக்டர் படம் ஹிட் அடிக்கவே அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் நடித்தார்.

priyanka

அதன்பின் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இப்போது முடிந்துவிட்டது. இப்போது சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், அவ்வப்போது தனது அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

priyanka

அந்த வகையில், பிரியங்காவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka

google news
Continue Reading

More in Entertainment News

To Top