Categories: latest news

படுக்கையறையில் பக்கா போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!.. பார்த்தாலே ஒரு மாதிரி ஆக்குறியே செல்லம்!..

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இந்த முறை தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.9 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரியங்கா மோகன் மாஸ் காட்டி வருகிறார். க்யூட் டாலாக தமிழ், தெலுங்கு சினிமாவில் வலம் வரும் பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் பட்த்துக்காக புரமோஷன் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: பாவம் பணப்பெட்டியும் போச்சு!.. டைட்டிலும் போச்சு.. இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷனில் சிக்கிட்டாரே!

பெரும்பாலும் நடிகைகள் படங்களில் நடித்து முடித்து விட்டு புரமோஷனுக்கு கூட வராமல் உள்ள நிலையில், பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்துக்காக புரமோஷன் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக படுக்கையறையில் இருக்கும் போட்டோக்களையும், காபி குடிக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் இறுதியில் டிக் டாக் எனும் மினி பட்ஜெட் படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தில் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்திருந்த பிரியங்கா மோகன் காட்சிகளே காணாமல் போய் விட்டதாக படக்குழுவினர் பிரஸ் மீட் வைத்து புலம்பியிருந்தனர்.

இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

பிரியங்கா மோகன்  அழகில் மயங்கி ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் பிரியங்கா மோகனை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு தலைவி என கத்தி கூச்சலிட்டனர். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து பவன் கல்யாணின் ஓஜி மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago