Connect with us
priyanka mohan

Entertainment News

பார்வையாலே சொக்குறியே!.. கண்ணுக்குள்ள நிக்குறியே!… பிரியங்காவின் வேற லெவல் வீடியோ…

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். ஓரிரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரை தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார் சிவகார்த்திகேயன். படமோ சூப்பர் ஹிட். மேலும், பிரியங்காவின் நடிப்பு ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.

priyanka

 

டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது.

priyanka

டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, தனது டான் படத்திலும் இவரையே தனக்கு ஜோடி ஆக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். எனவே, பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priyanka

அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்…

google news
Continue Reading

More in Entertainment News

To Top