Connect with us
sakshi agarwal

Entertainment News

மொத்த அழகையும் காட்டி இளசுகளை பித்து பிடிக்க வைத்த நடிகை

ஷாக்சி அகர்வால் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.

sakshi agarwal

sakshi agarwal

மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக படு பிஸியாக நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார்

2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

sakshi agarwal

sakshi agarwal

பிக் பாஸ் சீசன் 3 இல் இறுதிக் கட்டம் வரை முன்னேறிய ஷாக்சியின் கட்டுக்கோப்பான மேனி அழகிற்கு தனக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளவர்.

திரைத்துறையில் அதிக ஆர்வம் உள்ள இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சி படங்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு அதன் பலனாக “பகீரா, புரவி, குறுக்கு வழி மற்றும் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கிலப்படத்திலும் நடிக்க தேர்வானார்.

sakshi agarwal

sakshi agarwal

தற்போது ஷாக்சி அகர்வால் தனது முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகு நன்றாக தெரியும் விதமாக குட்டி ஆடை அனிந்து வெளியிட்ட புகைப்படம் இளசுகளை மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top