இது எந்த ஊரு பாக்ஸிங் போஸ்!.. லக்‌ஷ்மி ராய் பேக்கிரவுண்ட் பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!..

34 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள் திரிஷா, கிரண் போல லட்சுமி ராய் முரட்டு சிங்கிளாக ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் வெளிநாடுகளில் டூர் சுற்றுவது விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் செய்வது என ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மங்காத்தா, காஞ்சனா 2 போன்ற படங்கள் லட்சுமி ராய்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தன. அதே நேரத்தில் நீயா 2, சிண்ட்ரெல்லா, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதையும் படிங்க: சந்தானபாரதியின் இயக்கத்தில் அதிகமான வெற்றி படங்களில் நடித்த ஹீரோ இவரா? அப்படின்னா கமல்?..

இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்த லட்சுமி லட்சுமி திடீரென கையில் பாக்சிங் கிளவுஸ் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாக்சிங் கிளவுஸ் மாட்டிக்கொண்டு இறுதிச்சுற்று ரித்திகா சிங் போல சண்டை போடுவார் எனப் பார்த்தால் கண்ணாடியில் சாய்ந்து கொண்டு தனது பேக்ரவுண்டை காட்டி ரசிகர்களை பித்து பிடிக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..

ராய் லட்சுமி என பெயரை மாற்றிக் கொண்டாலும் லட்சுமி ராய்க்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. ஐட்டம் சாங்கே வருஷத்துக்கு ஒன்றுதான் கிடைக்கிறது என்பது தான் இதில் ரொம்பவே சோகமான விஷயம். 2022ல் லெஜண்ட் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் படத்தில் திருவிழா டான்ஸ் ஆடிய லட்சுமி ராய் கடந்த ஆண்டு கைதி படத்தின் இந்தி ரீமேக்காக வெளியான போலா படத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார்.

 

Related Articles

Next Story