கை வச்சு மறைச்சும் பிரயோஜனம் இல்ல... கிளாமரில் தூக்கியடித்த ராய் லக்ஷ்மி!

raai lakshmi dp
முண்டா பனியனில் மூச்சு முட்ட போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
கொழுக் மொழுக் அழகில் கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை திணறடிக்கும் ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்னர் பெரிதாக பிரபலமாகவில்லை.

raai lakshmi 1
அதையடுத்து ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், ஒரு காதலன் ஒரு காதலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் மார்க்கெட் இழந்தது கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.
இதையும் படியுங்கள்: பாகுபலி படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா? என்னங்க சொல்றீங்க?

raai lakshmi 1
இந்நிலையில் தற்போது முண்டா பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்து கைகளை அந்த இடத்தில் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். ஆனாலும், கவர்ச்சி ததும்புத்தமா. இதை பார்த்து ரசிகர்களுக்கு தூக்கம் வருமா?