எழுந்து நின்னு ஒரு போஸ் கொடுமா.... ராய் லக்ஷ்மியை வித விதமா ரசிக்கும் ரசிகர்கள்!

by பிரஜன் |   ( Updated:2022-07-24 01:08:40  )
raai lakshmi dp
X

raai lakshmi dp

மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் நடிகை ராய் லட்சுமி!

கட்டழகு உடலமைப்பை கொண்டிருந்த நடிகை ராய் லட்சுமி மாடலிங் தொழிலில் பிசியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார், இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படத்தில் முதல் முறையாக நாயகியாக நடித்தார்.

raai lakshmi 1

raai lakshmi 1

அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ராய் லக்ஷ்மிக்கு தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்கள் மட்டுமே கைகொடுத்தது. இருந்தும் மார்க்கெட் பிடிக்க முடியாமல் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். இதனால் கிளாமர் பக்கம் திரும்பினார்.

raai lakshmi 3

raai lakshmi 3

இதையும் படியுங்கள்: சும்மா ஜிவ்வுன்னு இருக்கு செல்லம்!…ஷோபாவில் ஒருமாதிரி போஸ் கொடுத்த காயத்ரி….

கிளாமர் உடை, அவ்வப்போது பிகினி கவர்ச்சி என எப்போதும் ரசிகர்களை கிக்கு ஏத்தி வரும் ராய் லட்சுமி தற்போது பிளைட்டில் செம ஸ்டைலிஷ் லுக்கில் அமர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸை அள்ளியுள்ளார். நின்னு ஒரு போஸ் கொடுத்திருந்தால் ரசிகர்கள் மனசு திருப்தியா இருந்திருக்கும்.

Next Story