Categories: latest news

அந்த ரெண்டும் என்னென்னமோ பண்ணுது… காட்டியே கவிழ்த்த ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட தொடை கவர்ச்சி கிளாமர் புகைப்படம்!

ஆரம்பத்தில் மடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்துள்ள ராய் லட்சுமி புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு கிடைத்தது தான் சினிமா வாய்ப்பு.

தமிழில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி தொடர்ந்து மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

raai lakshmi

இதையும் படியுங்கள்:வாவ் … அழகு பதுமையாக போஸ் கொடுத்து பீலிங்க்ஸ் ஏத்திய பீஸ்ட் நடிகை!

அதையடுத்து காஞ்சனா திரைப்படம் இருக்கு நல்ல செகண்ட் இன்னிங்சாக அமைந்தது. இருந்தும் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். பிகினி உடை, கவர்ச்சி ஆடை என கிளாமர் வெளிப்படுத்தும் அவர் தற்போது மைதாவில் பிசைந்து வைத்த உருண்டை போல் மொழு மொழுவென தொடை கவர்ச்சி காட்டி செம போதை ஏத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அத்தனை பேருக்கும் கண்ணு அங்க தான் போகுது.

Published by
பிரஜன்