நீ வாசிக்குற அழகுல வாலிப பசங்க விழுந்துட்டாங்க - லைக்ஸ் அள்ளும் ராய் லட்சுமி!

by பிரஜன் |
raai lakshmi dp
X

raai lakshmi dp

ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

அறிமுகமான புதிதில் மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'தர்மபுரி', மங்காத்தா 'காஞ்சனா', 'நீயா 2' , சிண்ட்ரல்லா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

raai lakshmi 1

raai lakshmi 1

இருந்தும் இவரால் மார்கெட் பிடித்து முன்னணி இடத்தை தக்க வைக்க முடியவில்லை. இதனால் கிளாமரான உடைகளை அணிந்து கட்டுப்பாடற்ற கவர்ச்சி இறங்கினார். குறிப்பாக பிகினி உடைகளை அணிந்து தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: மல்கோவா மாம்பலம் போல தழுக் மொழுக்!…கும்தா உடம்பை காட்டும் மாளவிகா மேனன்….

raai lakshmi 2

raai lakshmi 2

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை ராய் லட்சுமி தற்போது பியானோ வாசிக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த கியூட்டான போஸுக்கு ஹார்டின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

Next Story