More
Categories: Entertainment News

மாஸ்க்கை போட்டு மூடி போஸ் கொடுத்த ராய் லட்சுமி… இதுலாம் ரொம்ப ஓவர்மா….

பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர் லட்சுமி ராய்.. பின்னர் தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

Advertising
Advertising

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரால் மாறமுடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

raai lakshmi

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: விதவிதமான ஸ்டைலில் இவருடன் மஜா பண்ணும் ரம்மி பட நாயகி..! வழியும் ரசிகர்கள்..

இந்நிலையில், மாஸ்க் போல ஒரு துணியில் முன்னழகை மூடி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் சூடாக்கி வருகிறது.

Published by
சிவா

Recent Posts