More
Categories: Entertainment News

சும்மா சுண்டி இழுக்குது!…பாதி மூடிய ஜாக்கெட்டில் பாடாய் படுத்தும் ராஷி கண்ணா….

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா.. நயன்தாரா நடித்து வெளியான‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

Advertising
Advertising

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை பாதி மூடிய ஜாக்கெட்டை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளார்.

Published by
சிவா