தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவருக்கு பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசைதான் முதலில் இருந்தது. அதன்பின் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என ஆசையும் இருந்தது.
மொத்தத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே இவருக்கு இருந்ததில்லையாம். ஆனால், மாடலிங் துறையில் நுழைந்ததால் அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். முதலில் இவர் நடித்தது விளம்பர படங்களில்தான். இவர் அறிமுகமானது தெலுங்கு படங்களில்தான்.
இதையும் படிங்க: மூடு மாறுது.. அத கொஞ்சம் மூடு செல்லம்!. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் பிரக்யா…
10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துவிட்டுதான் ராஷி கண்ணா தமிழ் சினிமாவுக்கு வந்தார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் அடங்க மறு, அயோக்யா சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். யோதா, அரண்மனை 4, மேதாவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், விதவிதமான உடைகளில் மில்க் பியூட்டி அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: அடக்க ஒடுக்கம்லாம் சீரியல்ல மட்டும்தான்!.. கப்பு வச்சி மறச்சி அதிரவிட்ட காவ்யா….
அந்த வகையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது. ஏனெனில், கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் அம்மணி கொடுத்துள்ள போஸ் இணையத்தை அதிர வைத்துள்ளது.