ஜாக்கெட்டு பிச்சிக்க போகுது செல்லம்!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா!…
ஹிந்தி பேசும் மாநிலத்திலிருது கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.
இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் நடித்திருந்தார். நல்ல உயரம், அழகான முகம், நல்ல நிறம் என ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் இரட்டை சவாரி செய்து வருகிறார். ஒருபக்கம் பாலிவுட்டிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஒருபக்கம், புதிய வாய்ப்புகளை பெறுவதற்காகவும், இருக்கும் வாய்ப்பை தக்க வைப்பதற்காகவும் பிட்டு பட நடிகை போல் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
இதைப்பார்த்த சில நெட்டிசன்கள் ‘ ஜாக்கெட்டு பிச்சிக்க போகுது செல்லம்’ என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.