ஒரு இன்ச் கீழே இறங்கினா மானமே போயிடும்!.. கொஞ்சம் மட்டும் மறச்சி அதிரவிட்ட ராஷி கண்ணா!..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. சிறு வயது முதலே பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். அதன்பின் படிப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டவே கலெக்டர் ஆகிவிட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
மாடலிங்கில் நுழையவே அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்துவிட்டது. கல்லூரியில் படிக்கும்போதே சில விளம்பர படங்களிலிலும் நடித்தார் தாய்மொழி ஹிந்தி என்றாலும் இவர் அதிகம் நடித்தது தெலுங்கு படங்களில்தான். ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு போய்விட்டார்.
அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிய ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோத்தி என தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் அவரின் படங்கள் வெற்றியடையவே அவருக்கென ஒரு மார்க்கெட் உருவானது.
தனுஷ் நடிப்பில் வரவேற்பை பெற்ற திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். சர்தார் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்போதும் கைவசம் சில படங்களை வைத்திருக்கிறார். ஒருபக்கம், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு நான் கவர்ச்சிக்கும் ரெடி என்பது போல் போஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற கிளாமர் உடையில் அழகை காட்டி ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிரவைத்திருக்கிறது.