More
Categories: Entertainment News

கூச்சப்படாம பாருங்க!.. வெட்கமில்லாமல் போஸ் கொடுத்த ராஷி கண்னா…..

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். அரண்மனை 3 திரைப்படம் நல்ல வசூலை பெற்ற நிலையில் ஏராளமான புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகிறது.

ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் கூச்சமில்லாமல் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் சூடாக்கியுள்ளது.

Published by
சிவா