கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!.. சாஞ்சி படுத்து சலிக்காம காட்டும் ராஷி கண்ணா!..
கோலிவுட்டில் திறமைகாட்ட வந்த வடமாநில நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். ஹிந்தியில் மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு நயன்தாரா, அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தற்போது தமிழ் மற்று தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கார்த்தியுடன் அவர் நடித்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திருச்சிற்றம்பலம் படத்தில் சின்ன வேடம் என்றாலும் முக்கிய வேடமாக இருந்தது.
இதையும் படிங்க: தமிழில் இருந்து ஹாலிவுட்டுக்குப் போன டாப் நடிகர்கள்… லிஸ்ட்டை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!!
சமீபகாலமாக தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஷோபாவில் சாய்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.