சாய்ந்து படுத்து சகலத்தையும் காட்டும் ராஷி கண்ணா!.. ஜூம் பண்ணி அழகை ரசிக்கும் புள்ளிங்கோ!..

by சிவா |
raashi khanna
X

டெல்லியை சேர்ந்த ராஷி கண்ணா பாடகி ஆக வேண்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என பல ஆசைகளை வைத்திருந்தாலும் சினிமா நடிகை ஆவது என்பது அவரின் விதியாக இருந்தது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் அப்படியே சினிமாவுக்கும் போய்விட்டார்.

raashi

ஹிந்தியில் திறமை காட்டி பெரிய பாலிவுட் நடிகை ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அது முடியாமல் போகவே டோலிவுட் பக்கம் போனார். அங்கு பல படங்களிலும் நடித்தார். தமிழ் இயக்குனர்கள் கண்ணில் படவே இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார்.

raashi

அட அழகாக இருக்கிறார்... நன்றாகவும் நடிக்கிறாரே என பார்த்த மற்ற இயக்குனர்கள் அவரை படங்களில் புக் செய்தனர். அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் என தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

raashi

தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திருச்சிற்றம்பலம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும் கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

raashi

அந்தவகையில் சோபாவில் சாய்ந்து கொண்டு அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

raashi

Next Story