இப்படி காட்டியே கொல்லாத செல்லம்!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ராஷி கண்ணா...
பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராஷி கண்ணா. நயன்தாரா மற்றும் அதர்வா நடித்து ஹிட் அடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகி தற்போது வரை சில திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 என சில படங்களில் நடித்த ராஷி கண்ணாவுக்கு கார்த்தி நடித்த சர்தார் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கேப்டனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ரெஸ்ட்!.. கால்ஷீட்டே இல்லாம நடித்துக் கொடுத்த படம்!.. அங்க நின்னாரு மனுஷன்..
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி உடையை அணிந்து சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷுட் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.