Categories: Entertainment News

ஆடையை கழட்டி ராவா காட்டும் ராஷி கண்ணா… கிறுகிறுத்துப்போன புள்ளிங்கோ…

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவிட்டார்.

நல்ல உயரம், அழகான முகம், திறமையான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார். கார்த்தி நடித்த சர்தா படத்திலும் அவருக்கு அழுத்தமான ஒரு வேடம் கிடைத்தது.

தற்போது யோதா எனும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். எப்படியாவது எல்லா மொழிகளிலும் மார்க்கெட்டை பிடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா, கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: புகழின் போதையில் வாழ்க்கையைத் தொலைத்த பழம்பெரும் நடிகை….கடைசி காலத்தில் அந்தோ பரிதாபம்…!

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

Published by
சிவா