நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!

Radha Ravi: கோலிவுட்டுக்கு என்ன தான் என்ற நிலைமையில் தினம் தினம் ஒரு வைரல் செய்தி வெளிவந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறது. அந்த வகையில் இன்றைய ஹாட் டாப்பிக்காகி இருப்பது ராதா ரவி ஒரு மேடையில் பேசிய பழைய வீடியோ ஒன்று தான்.
அந்த வீடியோவில் இருந்து, ரஜினிகாந்தினை வைத்து பி.வாசு இயக்க இருந்த படம் தான் அண்ணாமலை. அந்த படத்தில் என்னை தான் வில்லன் ரோலுக்கு வாசு தேர்வு செய்து இருந்தார். அவரும் என்னிடம் சொல்லி டயலாக் வரைக்கும் என்னிடம் சொல்லினார்.
இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!.
இந்த நேரத்தில் திடீரென எனக்கு ரஜினிகாந்திடம் இருந்து கால் வந்தது. காலை 8 மணி இருக்கும். வீட்டுக்கு வர முடியுமா என்றார். நானும் சரி வரேன் எனக் கூறி விட்டு கிளம்பி போனேன். நாங்க மாற்றி மாற்றி காலில் விழுந்து கொண்டோம். அது நடிப்பு தான்.
அப்போ க்ளாஸில் ஊற்றினார். என்னிடம் கேட்டார் எப்போதில் இருந்து குடிப்பீங்கனு கேட்டார். எனக்கு நேரம் இல்லை என்றேன். அப்போ குடிக்கலாம் எனக் கூறி ஊற்றி கொடுத்தார். பின்னர் அருணாச்சலம் படத்தில் உங்களை தான் வாசு வில்லனாக போட்டு இருந்தார். ஆனால் இப்போ பி.வாசுவையே மாற்றி விட்டோம்.
இதையும் படிங்க: வளர்ந்த பிள்ளைகள வச்சிக்கிட்டு லூட்டியா அடிக்கிற நீ… யாரு கேட்குறதுனே இல்லாம போச்சு..கோபி சார் நீங்க அடிச்சது விட கம்மி தான்..!
"காலை 8 மணிக்கு தண்ணி போட தொடங்குவார் ரஜினிகாந்த். என்ன அவரோட வீட்டுக்கு கூப்ட்டு வச்சு அசிங்கப்படுத்தி, ஒரே ஒரு படத்துல என் கதைய முடிச்சிட்டாரு"
~ ராதாரவி | #Radharavi about #Rajinikanth drinking habits & how he insulted him | (1/2) pic.twitter.com/uwFRO7ZI2i
— ???????????????? ????????????????????????????????ᴵᴺᴰᴵᴬᴺ² (@Mass_Maharaja) November 25, 2022