thai kizhavi: நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க…தாய்கிழவி ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘தாய்கிழவி’. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இய்க்கியுள்ள இந்த படத்தின் முதல் ப்ரமோ வந்தபோதே படத்தின் மீதன எத்ரிபர்ப்பு அதிகரித்தது. காரணம் வழக்கமான அம்மா அல்லது பாட்டி கதாபாத்திரங்களில் இருந்து விலகி, இந்தப் படத்தில் ராதிகா ஒரு பவர்புல் மற்றும் சவாலான பாத்திரத்தை ஏற்றுள்ளார். கிராமத்தில் வட்டிக்கு விடும் பவுனுதாய் என்ற வேடத்தில் கலக்கியுள்ளார். தாய்கிழவி படத்தினை நடிஅக்ர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு படலையும் பாடியுள்ளார்.

இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த ப்ரமோ இன்று வெளியானது. அதில் சிவகார்த்திகேயனும் ராதிகா தாய்கிழவி வேடத்திலேயே தோன்றினார். வழக்கமான பாணியில் சிவகார்த்திகேயன், நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க ஆனா எங்களுக்கு தியேட்டருக்கு வந்து தாய் கிழவி படத்தை பார்த்தே அகனும் என்று கூறுவது போல உள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

adminram

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago