தமிழில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் ஆதிரை சௌந்தரர் ராஜன்.
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் அவர் கேப்டனாக இருக்கும் கால்பந்து அணியில் ஒரு வீராங்கணையாக நடித்திருந்தார்.
சமீபகாலமாக, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…