பார்த்த உடனே ஜர்க் ஆகுது... நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட ரைசா!

by பிரஜன் |
raiza dp
X

raiza dp

குளியல் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறங்க வைத்த ரைசா வில்சன்!

raiza 3

raiza 3

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ரைசா வில்சன் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக அறிமுகமான ரைசா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

raiza 3

raiza 3

அதில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பரீட்சியமானார். அந்த பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

raiza1

raiza1

இதையும் படியுங்கள்: விக்ரம் டிரெய்லர் எப்படி இருக்கு?…படம் எப்படி இருக்கும்?..ரசிகர்கள் சொல்வதை பாருங்க…(வீடியோ)…..

raiza1

raiza1

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த குளியல் போட்டோக்களை வேறு மாதிரி ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Next Story