Connect with us
vikram

Cinema News

விக்ரம் டிரெய்லர் எப்படி இருக்கு?…படம் எப்படி இருக்கும்?..ரசிகர்கள் சொல்வதை பாருங்க…(வீடியோ)…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சூர்யா ஒரு கேமியோ வேடத்தில் நடித்துள்ளார். 4 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடித்த படம் வெளியாவதாலும் அதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்திருப்பதாலும் ரசிகர்களிடம் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தில் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது. டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

vikram

டிரெய்லரை பார்க்கும்போது இப்படத்தில் அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிகிறது. சிறையில் இருக்கும் ஒருவரை வெளியே கொண்டுவர சில முயல்வது போலவும், அதை கமல்ஹாசன் தடுப்பது போலவும் காட்சிகள் இருக்கிறது. மேலும், கமல் பேசும் வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த டிரெய்லர் எப்படி இருக்கிறது எனவும், டிரெய்லரை பார்க்கும் போது படம் எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் சொல்வதை இங்கே வீடியோவாக பகிர்ந்துள்ளோம்..

google news
Continue Reading

More in Cinema News

To Top