Categories: Entertainment News

எம்மாடியோவ்… சூட்டை தணிக்க குளுகுளு குளியல் போட்ட ரைசா!

குளியல் வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாக்கிய ரைசா!

பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி மாடல் அழகியாக கெரியரை துவங்கிய ரைசா வில்சன் மிஸ் இந்தியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார். அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

raiza 3

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்படமாகும். பின்னர் பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு பிரபலமானார்.

raiza1

இதையும் படியுங்கள்: ஊ ஊ சொல்லி ரசிகர்களை சூடாக்கிய ஆண்ட்ரியா.! போலீஸ் தடியடியுடன் தெறித்து ஓடியது தான் மிச்சம்.!

raiza2

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் அவருக்கு ஜோடியாக சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினானார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்