Connect with us

Entertainment News

இடுப்புல ரெண்டு ஓட்டை வச்சியே அதோட விட்டியா…? ஜொலிக்கும் உடையில் சூடேத்திய ரைசா!

ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

மாடல் அழகியான ரைசா வில்சன் பெங்களூரில் பணியாற்றி 2011ம் ஆண்டின் மிஸ் இந்தியா சவுத் போட்டியில் கலந்துக்கொண்டார். அதன் பிறகு கிடைத்த சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து திரைப்பட வாய்ப்பை தேடிக்கொண்டார்.

raisa 1

raisa 1

பின்னர் அம்மணி தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.

raisa 2

raisa 2

கவர்ச்சியாக அந்த சீசனில் இளசுகளை கவர்ந்த ரைசா சக போட்டியாளரான ஹரீஸ் கல்யாணுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கே ஜோடியாக சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினானார்.

raisa 3

raisa 3

இதையும் படியுங்கள்: எனக்கு இத விட்டா வேற வழி தெரியல.! சரணடைந்த ராக்கி பாய்.! அடுத்து என்ன.?!

இடையிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஜொலிக்கும் உடையில் இரண்டு பக்க இடுப்பிலும் இரண்டு ஓட்டை வைத்து கவர்ச்சி காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது தொடை கவர்ச்சியை படு சூடாக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top