கிட்டக்க காட்டி கிறுகிறுக்க வைக்கும் ரைசா...எதுன்னாலும் பாத்து செய் செல்லம்!...
மார்க்கெட்டிங் துறையில் இருந்து மாடலிங் துறைக்கு சென்றவர் ரைசா வில்சன். பிறந்து வளர்ந்தது பெங்களூர் என்றாலும் தமிழ் சினிமா மீதுதான் இவருக்கு கண். ஆனால், கிடைத்ததோ துணை நடிகை வேடம்தான்.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் இவர் கலந்து கொண்டார். ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடி போட்டு நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பேபி இருந்தாலும் கிளாமர் குறையல!…தூக்கலான கவர்ச்சியில் ஸ்ரேயா…
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் செல்பி எடுத்ஹ்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.