படுக்கை அறையில் லிப்-லாக் முத்தம்.! போட்டோ ரிலீஸ் செய்து புலம்ப வைத்த ரைசா.!

தமிழ் சினிமாவில் இளமை ததும்பும் கதாபாத்திரங்ளை தேர்வு செய்து நடித்து இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை ரைசா வில்சன். இவர் நடித்த பியர் பிரேமா காதல் திரைப்படம் இப்போது வரையில் பலரது பேவரைட் திரைப்படமாகும்.

அதில், அவ்வளவு மார்டனாகவும், ஹரிஷ் கல்யாணுடன் ரொமேன்டிக்காகவும் நடித்து இருப்பார் ரைசா. இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பிரபலமாகி பின்னர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ரைசா அவ்வப்போது, தனது மார்டனான தனது புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். ஆனால், நேற்று இரவு ஒரு போட்டோ ரிலீஸ் செய்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

இதையும் படியுங்களேன் - அப்போது ஷங்கரிடம் கெஞ்சிய விஜய்.! இப்போது ஷங்கரையே பொறாமைபட வைத்த விஜய்.!?

அது வெறும் கார்ட்டூன் புகைப்படம் தான். டிவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 9 மணி அளவில், பெட்டில் ஒரு பெண் படுத்திருப்பது போலவும், ஒரு ஆண் அவரது உதட்டில் முத்தம் கொடுப்பது போலவும் இருந்தது. இந்த கார்ட்டூன் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் என்னவோ எதோ என்று பதறிவிட்டனர். பலர் என்னென்ன கேள்விகளோ கேட்டுவிட்டனர்.

 

Related Articles

Next Story