Categories: latest news

அடக் கருமம் புடிச்சவனே!.. பிரபல நடிகைகளின் பிட்டு படங்களை தேடிய ஐபிஎல் வீரர்!.. வசமா சிக்கிட்டாரே!..

கங்குலி, தோனி, கோலி புதிதாக வந்த ரிஷப் பந்த் வரை ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் காதலில் விழுந்துள்ளனர். சினிமா நடிகைகள் நடிகர்கள், தொழிலதிபர்கள், தயாரிப்பாளர்களை தாண்டி அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களை காதலித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் உள்பட பலர் இந்திய நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் அவ்வப்போது அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: உயிர்தான் முக்கியம்! கால்ஷீட் வேணாம்.. நடிகரால் தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்த இயக்குனர்

நடிகை ப்ரீத்தி ஜிந்தா சொந்தமாக ஐபிஎல் அணியை நடத்தி வருகிறார். கிரிக்கெட் வீரர் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகேந்திர சிங் தோனி ராய் லட்சுமியுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன. கங்குலி நடிகை நக்மாவை காதலித்ததாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின.

ரிஷப் பந்த் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா வெளிப்படையாகவே ஒருவருக்கொருவர் காதலித்து பின்னர் மோசமாக சண்டை போட்ட லீலைகளும் அரங்கேறின. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த 22 வயது ஆன ரியான் பராக் பிரவுசர் ஹிஸ்டரி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளையராஜாவோட மீண்டும் இணைந்து நல்ல பாடல்களை கொடுப்பீங்களா?.. ஒரு செகண்ட் கடுப்பான வைரமுத்து!..

பொதுவாகவே பிரவுசர் ஹிஸ்டரி பலருக்கும் மோசமாக உள்ள நிலையில், இளம் கிரிக்கெட் வீரரின் பிரவுசர் ஹிஸ்டரியில் பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே ஹாட், சாரா அலிகான் ஹாட் என அவர் தேடி இருப்பது லீக் ஆகி பலரும் அவரை சோசியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.

ரியான் பராகின் யூடியூப் சர்ச் ஹிஸ்டரி லீக் ஆன நிலையில், ஓவர் நைட்டில் அவரது இமேஜ் ஒட்டுமொத்தமாக நொறுங்கிவிட்டது. இன்னும் என்ன என்ன பிட்டு படங்களை தேடி பார்த்தார் என்றும் அந்த நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ரியான் பராகின் பிரவுசர் ஹிஸ்டரி லீக்கான நிலையில், பலரும் அனன்யா பாண்டே மற்று சாரா அலிகான் பிட்டு வீடியோக்களை தேட ஆரம்பித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

9 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago