Rajini 169 : ரஜினிக்கு தில் அதிகம்தான்.... இவர்தான் இயக்குநராம் !!!
நெல்சனின் இயக்கத்தில் விஜயின் பீஸ்ட் மிகவும் மோசமான விமர்சங்களை சந்திதது ,பீஸ்ட் வெளியான அடுத்த நாளே கே ஜி எஃப் 2வும் திரையிடப்படத்தால் பீஸ்ட் வசூலிலும் படு அடிவாங்கியுள்ளது.
மெலியும் நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை சந்தித்து கதை கூறி 169 வது படத்தை இயக்கும் நல்ல வாய்ப்பை பெற்றிருந்தார்
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவல் காணொளி வடிவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
பீஸ்ட் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் படம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் பரவியது. இதையடுத்து இயக்குனர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது.
அது ரூமராம் ,இயக்குனரை மாற்றும் எண்ணம் எதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிக்கு கிடையாது . இந்த படத்தில் படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்கவுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.