அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் இருந்து தான் ரஜினிக்கு திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் வரும்போது மியூசிக் அந்த பிஜிஎம் செம மாஸாக வரும். இன்று வரை ரஜினி படங்களில் டைட்டில் கார்டு போடும் போது அந்த பிஜிஎம் தான் வருகிறது. அவ்வளவு மாஸ் அது. அதற்குச் சொந்தக்காரர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் அந்தப் படத்தின் போது நடந்த … Read more